ஆசிரியர்தின
நல்வாழ்த்துக்கள்
📚✒✒📖✒✒📚
எனதருமை ஆசிரியர்களே...!!
"தன்"திறனில்...
ஆச்சர்யர்களே..!!
இராதாகிருட்டினய்யா் பிறப்பில் பெருமையுண்டு...
அதனினும்..அவரின்
"பொருப்பின்"பெருமை நன்று...!!
கற்பிக்கும் வீச்சு...!!
கனிவுடனே பேச்சு.!!
"வெள்ளைமனப்பிள்ளைகளாய்"....
மனசும் மாறிப்போச்சு..!!
நம்பள்ளி பிள்ளை..
படித்துவிட்டால்...
பிறக்குமே ஒரு மூச்சு..!
அது மட்டும்தானே..
நம் உயிர்ப்பின்..
உடைமையென்று ஆச்சு...!!
சிற்பத்தை செதுக்குதல்போல்...!
பொற்கொல்லர் வடிப்பதுபோல்...!
மட்பாண்டம் பிடிப்பதுபோல்...!!
உழவர் பயிர்...
பார்ப்பதுபோல்...!
உளவியல் மருத்துவர்போல்...!!
அப்பப்பா.....
எத்தனை நுட்பங்கள்..!!
நம் மாணவமாணவியர்..
நாம்...
உயிர்கொடுத்த சிற்பங்கள்...!!
பணிகளை...
அணிகலன்களாக்கும்
பெருமை...!!
எழுத்தறிவை....
இதயத்தில் பதிக்கும்.
புதுமை...!!
"கற்கும்வரை"...
காத்துநிற்கும்....
பொருமை...!!
கல்வியெனும்...
செல்வம்தரும்...
செழுமை...!!
ஏற்றிவிட்டு...
ஏணியாகும்....
எளிமை....!
தோற்கும்போதும்...
"தோணி"யாகும்...
தெளிமை...!!
இது எப்பணிக்கும்... இல்லாது....
நம்பணிக்குமட்டுமுள்ள"முழுமை....!!
ஆசிரியப்பணியை...
நேசிப்பதே...
நம் வலிமை...!!!
நம் பணிக்கு....
வந்துசேரட்டும்...
வளமை...!!!
நன்றியுடன்...
கவிஞர்
நெப்போலியன்
ஆசிரியர்....
ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்
by
www.kalviexpress.in
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..